fbpx
Connect with us

ஹாலிவுட், கார்த்திக் சுப்புராஜ் படம், பவர் பாண்டி-2 என பல தகவல்களை வெளியிட்ட தனுஷ்

dhanush

ஹாலிவுட், கார்த்திக் சுப்புராஜ் படம், பவர் பாண்டி-2 என பல தகவல்களை வெளியிட்ட தனுஷ்

தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வந்த பவர் பாண்டி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நடிகர் என்பதை தாண்டி இயக்குனராகவும் தனுஷ் வெற்றி கொடி நாட்டிவிட்டார்.

இந்நிலையில் இவர் தன் அடுத்தடுத்த படம் குறித்து பேசியுள்ளார். இதில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, வேலையில்லா பட்டதாரி-2 ஆகியவை ரிலிஸிற்கு ரெடியாகி வருகின்றது.

ஹாலிவுட் படம் மே மாதம் தொடங்கவுள்ளது, இப்படம் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைப்பெறும்.

மேலும், கார்த்திக் சுப்புராஜ் படம் அக்டோபர் மாதம் தொடங்கும், இதுமட்டுமின்றி பவர் பாண்டி இரண்டாம் பாகம் ஐடியா கூட இருக்கின்றது’ என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top