தனுஷ் மிகவும் அமைதியானவர், எந்த பிரச்சனைகளிலும் சிக்காதவர். இவர் அடுத்து வடசென்னை படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் முதலில் இசைக்கு ஜி.வி.பிரகாஷை தான் கமிட் செய்துள்ளனர். ஆனால், தனுஷ் ஜி.வி வேண்டாம் சந்தோஷ் நாரயணனை கமிட் செய்யுங்கள் என்றாராம்.சில காலங்களாகவே தனுஷிற்கும், ஜி,விக்கும் பனிப்போர் நடந்து வருகிறது.

அதிகம் படித்தவை:  ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.! இப்படி அவார்ட் மிஸ் பண்ணிடறே பீல் பண்ணும் ரசிகர்கள்.!

அதிலும் ஒரு பத்திரிக்கையின் கருத்துக்கணிப்பில் தனுஷ் வென்றார். இதற்கு ஜி.வி உண்மையாகவே விஜய் தான் வென்றார் ஏன் இப்படி மாற்றி கொடுக்க வேண்டும் என கோபமாக கூற, இருவருக்குமிடையே பகை முற்றியுள்ளது.