fbpx
Connect with us

விண்ணைதாண்டி வருவாயா படத்தில் நடிக்க மறுத்த தனுஷ்- அதிர்ச்சி தகவல் !

News / செய்திகள்

விண்ணைதாண்டி வருவாயா படத்தில் நடிக்க மறுத்த தனுஷ்- அதிர்ச்சி தகவல் !

dhanushதனுஷ் சமீப காலமாக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அடுத்தடுத்து மாஸ்+கிளாஸ் என வித்தியாசமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் விஜய் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் மற்றும் கௌதம் மேனன் கலந்துக்கொள்ளவிருக்கின்றனர்.

இதில் கௌதம், விண்ணைதாண்டி வருவாயா படம் முதலில் தனுஷ் தான் நடிக்கவிருந்தது என கூறினார்.ஆனால், தனக்கு லோக்கல் கதாபாத்திரம் தான் சரியாக வரும் என அந்த படத்தை அவர் நடிக்க மறுத்து விட்டாராம். ஆனால், சிம்புவின் திரைப்பயணத்தில் மாபெரும் மாற்றம் தந்த படம் விண்ணைதாண்டி வருவாயா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூக வலைத்தளங்களில் ‘ஏன் சார் இந்த படத்தை விட்டீங்க’ என அவருடைய ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top