தனுஷ் மிகவும் எளிமையானவர். தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் அதற்கு பெரிதாக அவர் கவலைக்கொள்வது இல்லை.

ஆனால், இன்று நடந்த தொடரி இசை வெளியீட்டு விழாவில் தனுஷை அடுத்த சூப்பர் ஸ்டார், உலகநாயகன் என புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

மேலும்இ இளைய  சூப்பர்ஸ்டார் என்றும் பட்டம் கொடுத்து ரசிகர்கள் பாரட்டியுள்ளனர்,

பொறுமையாக கேட்ட தனுஷ் மேடையேறி, ‘இங்கு என்னை தகுதிக்கு மீறி பலரும் பாராட்டினர், அவர்களின் அன்பிற்கு நன்றி, ஆனால், ஒரு கட்டத்தில் கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது’ என கூறினா