fbpx
Connect with us

Cinemapettai

அவர ஓரம்கட்டு! நானே நடிக்கிறேன்! தனுஷ், ராஜ்கிரண் இணைந்து நடிக்கிறார்களா ?

dhanush-rajkiran-power-pandi

அவர ஓரம்கட்டு! நானே நடிக்கிறேன்! தனுஷ், ராஜ்கிரண் இணைந்து நடிக்கிறார்களா ?

என்னதான் தனுஷ் நடிப்பு தயாரிப்பு இசை பாடல் என அனைத்திலும் பட்டய கிளப்பி கொண்டிருந்தாலும் இயக்கம் என்பது சாதாரண விஷயம் அல்ல .

மற்ற அனைத்தையும் விட நடிப்பு தயாரிப்பு இயக்குனர் மூன்றும் மிக முக்கியம். அது மூன்றும் வெற்றி பெற்றவன் இந்த சினிமா உலகத்திற்கு உள்ள ஒரு உச்ச இடத்தை தொட போகிறார் என்றுதான் அர்த்தம். அப்படி பல பேர் இருந்தாலும் இவரும் அந்த லிஸ்டில் சேருவார்.

தனுஷ் தற்போது ராஜ்கிரனை வைத்து பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் .. பவர் பாண்டி படத்திருக்கு ஒரு முக்கியமான ஒரு கதாபாத்திரம் உள்ளதாம். அதுக்கு ஒரு பெரிய ஹீரோவிடம் பேசி கடைசில இவரே நடிக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பரவும் செய்தி .. அந்த ஹீரோ கேட்ட தொகை பெரிதாம் அதுவும் இல்லாமல் தனுஷ் இயக்கத்தில் நடிக்கவும் யோசிச்சாரம் அந்த விசால நடிகர்..

சினிமாவுல எது வேணாலும் நடக்கலாம் . பொறுத்திருந்து பார்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top