fbpx
Connect with us

Cinemapettai

தனுஷ் நடிக்கும் ” என்னை நோக்கி பாயும் தோட்டா “போஸ்டர் வெளியீடு

dhanush

News | செய்திகள்

தனுஷ் நடிக்கும் ” என்னை நோக்கி பாயும் தோட்டா “போஸ்டர் வெளியீடு

எதிலும் துடிப்போடும்  விறுவிறுப்போடு செய்யும் நம் அதிரடி இயக்குனர்  கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி  பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது  முடிவடைந்துள்ளது

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் இணையத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம்  ரசிகர்களின் மனதை  உற்சாகபடுத்தும் விதமாக இருக்கும்  என எதிர்போர்போம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top