fbpx
Connect with us

Cinemapettai

பட்டாஸ் படத்தின் பட்டையை கிளப்பும் முதல் நாள் வசூல்.. மிரட்டும் தனுஷ்

Tamil Nadu | தமிழ் நாடு

பட்டாஸ் படத்தின் பட்டையை கிளப்பும் முதல் நாள் வசூல்.. மிரட்டும் தனுஷ்

தர்பார் படத்தோடு தனுஷின் பட்டாஸ் படம் பொங்கலுக்கு வெளிவந்து மக்களிடையே  நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக படத்தின் பிளாஷ்பேக்கில் சினேகா மிகவும் திறமையாக  நடித்துள்ளார். தர்பார் படத்தோடு வெளியிடப்பட்டதால் ஒருசில இடத்தில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றாலும் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதாவது சென்னையில் மட்டும் கிட்டதட்ட முதல்  நாளாக 51 லட்சம் வசூலை பெற்றுள்ளது. இது தனுஷ் படத்தின் டாப் 5 வசூல் வேட்டையில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6.5 கோடி வசூல் செய்துள்ளதாம். இது வட சென்னையை விட 50 லட்சம் குறைவாக இருந்தாலும் வசூல் வேட்டையில் தனுஷ் மீண்டும் கொடி கட்டி பறக்கிறார் என்றே கூறலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top