Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகைகளுடன் குடியும் கூத்துமாக கொண்டாட்டம் போடும் தனுஷ்.. சரக்குடன் போஸ் கொடுத்த நாயகிகள்
நடிகர் தனுஷ் அவ்வப்போது நடிகைகளுடன் பார்ட்டி கொண்டாடுவது வழக்கம் தான்.
சமீபகாலமாக எதுவுமில்லை என்றாலும் தன்னுடைய இளமைக் கால கட்டத்தில் அளவுக்கதிகமாகவே பார்ட்டிகள் கொண்டாடியுள்ளார்.
தனுஷ் கலந்து கொள்ளும் நடிகைகள் பெரும்பாலும் அந்த காலகட்டத்தில் திரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா என அப்போது அவருடன் நடித்த நடிகைகள் கலந்து கொள்வார்கள்.
அதிலும் திரிஷா என்றால் தனுஷ் எப்போதும் பார்ட்டிக்கு கூப்பிட்டாலும் வரும் அளவுக்கு நெருக்கமான நண்பர்கள்.
இந்நிலையில் ஒருமுறை அப்படி பார்ட்டிக்கு செல்லும் போது நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா ஆகியோருடன் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
அதில் நடிகை ஸ்ரேயா கையில் மது பாட்டிலுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. எப்போதோ எடுத்த புகைப்படம் இப்போது வைரல் ஆகிறதே என கவலையில் இருக்கிறார்களாம் பிரபலங்கள்.

dhanush-party-cinemapettai
