fbpx
Connect with us

Cinemapettai

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான “பக்கிரி” படத்தின் ட்ரைலர் இதோ.!

Videos | வீடியோக்கள்

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படமான “பக்கிரி” படத்தின் ட்ரைலர் இதோ.!

தனுஷ் தமிழ் படத்தைத்தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார், இவர் கேன் ஸ்காட் இயக்கத்தில் பக்கிரி படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை இன்று வெளியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள், அதேபோல் தற்போது பக்கிரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top