Connect with us

Cinemapettai

மாபியா தோல்வி எதிரொலி.. தம்பி கார்த்திக் நரேன்! என்னையும் வச்சி செஞ்சிடாத.. தனுஷ் போட்ட புது கட்டளை

dhanush-karthik-naren

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

மாபியா தோல்வி எதிரொலி.. தம்பி கார்த்திக் நரேன்! என்னையும் வச்சி செஞ்சிடாத.. தனுஷ் போட்ட புது கட்டளை

பொதுவாக ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் முழு பழியும் அல்லது முழு கெட்ட பெயரும் அந்த படத்தின் நடிகர்களுக்கு தான் வரும். ஆனால் மாபியா படத்திற்கு தலைகீழாக எல்லாம் அமைந்துள்ளது.

ஏனென்றால் அந்த படத்தின் ஹீரோ அருண் விஜய்க்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அடுத்தடுத்த படங்களில் புக்காகி கொண்டுதான் போகிறார். ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனைதான் தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறது அந்த படத்தின் பிரச்சினைகள்.

ஆம், ஒரு நல்ல இயக்குனர் என்ற பெயரை அடைவதற்கு சிறிது தூரமே உள்ள நிலையில் யாரோ நடுவில் விளக்கெண்ணெயை ஊற்றி அதில் வழுக்கி கொண்டு மீண்டும் பின்னாடி சென்று விட்டார் கார்த்திக் நரேன்.

ஒரு பாகத்தில் எடுக்க வேண்டிய படத்தை இரண்டு பாகமாக எடுத்து சொதப்பி பெரும் தோல்வி கண்டது மாபியா. இதனால் தனுஷ் பெரிய அப்செட். கார்த்திக் நரேனை கூப்பிட்டு தயவுசெய்து உங்களுடைய மொத்த டீமையும் மாற்றுங்கள். நீங்கள் ஏற்கனவே சொன்ன நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்கள் என அனைவரும் மாற்றிவிட்டு வேற டீமை புதிதாக போடுங்கள் என்று கூறியுள்ளார்.

அப்படி எனக்கு இவர்கள் எல்லாம் ஓகே என்றால் மட்டுமே படத்தை தொடங்கலாம் அல்லது சிறிது காலம் வெயிட் பண்ணலாம் என்று கூறி முடித்து விட்டார் மனுஷன். இதனால் குழம்பிப் போன கார்த்திக் நரேன் தனுஷிடம் கொடுத்திருந்த வாக்குறுதிப்படி  அனைவரையும் மாற்ற போகிறாராம்.

தனுஷ் படத்திலிருந்து நீங்க கிளம்புங்க அல்லது என்னை தூக்கி அடித்து விடுவார்கள் என்று தனது அனைவரிடமும் கூற போவதாக சொல்கிறார்கள். எப்படியோ இப்பவாது புதுசா வரவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top