Connect with us

Cinemapettai

அஜித் பட தயாரிப்பாளருடன் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் ஆன தனுஷ் . இயக்குனர்கள் யார் யார் தெரியுமா ?

Cinema News | சினிமா செய்திகள்

அஜித் பட தயாரிப்பாளருடன் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் ஆன தனுஷ் . இயக்குனர்கள் யார் யார் தெரியுமா ?

dhanush

அஜித் பட தயாரிப்பாளருடன் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் ஆன தனுஷ் . இயக்குனர்கள் யார் யார் தெரியுமா ?

கபாலி, வடசென்னை, மாரி 2 என வரிசையாக இவரது தயாரிப்பு நிறுவனமான ஒண்டர் பார் அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி தாணு தயாரிப்பில் அசுரன் பட ஷூட்டிங்கில் வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் இவரின் அடுத்த இரண்டு படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது .

சத்தியஜோதி பிலிம்ஸ்

நம் கோலிவுட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்று. சில வருடங்களாக அதிக படங்களை தயாரிக்காமல் இருந்த நிறுவனம் தற்பொழுது மீண்டும் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். தொடர்ச்சியாக அஜித்தின் விவேகம் , விஸ்வாசம் தயாரித்தனர்.

இந்நிலையில் இவர்கள் அடுத்ததாக தனுஷ் வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கின்றனர். கொடி படத்தை இயக்கிய துறை செந்தில்குமார் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் முதல் படம் விரைவில் தொடங்குமாம் முன்னர் சொன்னது போலவே தனுஷ் ராட்சசன் புகழ் ராம் குமார் கூட்டணயில் அடுத்த படம் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top