தனுஷ் வேகவேகமாக தன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் 30% முடிவடைந்து விட்டதாம்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம், யாருமே எதிர்ப்பார்த்தது போல் அமையவில்லையாம்.இறுதியாக தனுஷ், கௌதம் மேனனேயே நடிக்க வற்புறுத்த, அவரும் நடிக்கலாமா? என்று யோசித்து வருகிறாராம்.