Connect with us

Cinemapettai

தனுஷ் அடுத்த படங்களின் வெறித்தனமான டைட்டில்.. அதிரடி காட்டும் கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ்

dhanush-maari

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் அடுத்த படங்களின் வெறித்தனமான டைட்டில்.. அதிரடி காட்டும் கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுசுக்கு தமிழ் சினிமாவில்  படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

தனுஷின் அடுத்த இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் ஆகிய இரு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தம்  உறுதியாக இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ‘சுருளி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ‘கர்ணன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கர்ணன் என்றாலே வாரிக் கொடுக்கும் வள்ளல் என்பது தான் ஆகையால் இந்த படமும் இதுபோன்ற கதைக்களத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டைட்டிலை கேட்டு தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top