Connect with us

Cinemapettai

அடுத்த பாகுபாலியாக களம் இறங்கும் தனுஷ்..! முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த பாகுபாலியாக களம் இறங்கும் தனுஷ்..! முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிகர் ,தயாரிப்பாளர் ,பாடலாசிரியர் என தற்போது கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

சமீப காலமாக இந்திய சினிமாவில் ஹிஸ்டாரிக்கல் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் உருவாகி வருகின்றன. தற்போது தனுசும் ஹிஸ்டாரிக்கல் கதையில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது விகடன் நாளிதழில் வேள்பாரி எனும் நாவல் வெளியிடப்பட்டது. அந்த நாவலில் இயற்கைக்கும் மனிதனின் ஆடம்பர வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது.

தற்போது தனுஷ் அந்த நாவலை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இதனால்  ஹிஸ்டாரிக்கல்  படத்தில் நடித்த நடிகர்களின் வரிசையில் தனுஷ் இடம் பிடித்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top