தனுஷின் அடுத்த படத்தில் உள்ள அஜித் கனக்ஷன்!

விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதில் தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.

இப்படத்தை லைக்காவிடம் இருந்து வாங்கி ஏ.எம் ரத்னம் தயாரிக்கவுள்ளாராம். இவர் அஜித்தை வைத்து ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments