தனுஷ் மற்றும் தேணான்டான் பிலிம்ஸ் இனைய உள்ளனர் அதனை தேணான்டான் பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். படம் பெயரை குறிப்பிடப்படவில்லை.

இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் தகவல்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.