karthik subburaj dhanush

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் ராதிகா ஆப்தேவின் கால்ஷிட்டை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது, இவர் தான் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் கதாநாயகியாக இருக்க வாய்ப்பு இருக்கும் என தெரிகின்றது.அதுவும் படத்தை தனுஷே தயாரித்து நடிக்க இருக்கிறார், விரைவில் அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  தெரு கூட்டிய பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்: அவர் தான் இன்று பிரேசிலிய அழகி