தனுஷ் தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கௌதம் மேனனை, தனுஷ் வர்புறுத்தியதாக ஒரு செய்தி வந்தது.

ஆனால், இவை உண்மை இல்லை வதந்தி தான் என கூறப்படுகின்றது. வில்லன் நடிகருக்கான தேடுதல் வேட்டை இன்னும் நடந்து வருகின்றதாம்.