Connect with us

Cinemapettai

அடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்

asuran-dhanush

Cinema News | சினிமா செய்திகள்

அடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்

அசுரன் படத்தில் தனுஷ் நாயகி

தனுஷ்

வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ் நடிக்கும் படங்களை தேர்வு செய்வதிலும் கெட்டிக்காரர். கண்டிப்பாக அதில் அவருக்கு நல்ல கேரக்டர் இருக்கும்.

வெற்றிமாறன்

தனுஷின் ஆஸ்தான இயக்குனர். வரிசையாக தனுஷை வைத்து வெற்றி படங்களை குடுத்தவர் கண்டிப்பா இவர்கள் இணையும் படத்திற்கு மிகபெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படித்தான் அடுத்த படமான அசுரன் படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

மஞ்சுவாரியர்

மலையாளம் நடிகர் திலீபன் முன்னால் மனைவி. நல்ல நடிகை நிறைய விருது வாங்கிய நடிகை. இப்பொழுது தனுஷுடம் அசுரன் பதில் இணைகிறார். ஆனால் தனுஷை விட ஐந்து வயது பெரியவர்.

வரும் ஜனவரி 26 முதல் படபிடிப்பை தொடங்குகிறார்கள். கலைபுலி தாணு தயாரிக்கிறார்.

manju warrier

manju warrier

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top