dhanushதனுஷ் கையில் தற்போது 4 படங்களுக்கு மேல் உள்ளது. இவை அனைத்தையும் குறுகிய காலத்தில் முடித்து அடுத்து ஒரு அதிரடி படத்தை தொடங்கவுள்ளாராம்.கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் மாரி.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டது.இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மாரி-2 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, மாரி கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், தனுஷின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் கொடுத்த படங்களில் இது தான் முன்னிலையாம்.