Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷ் படத்தில் நடிக்க, அக்‌ஷய் குமாருக்கு இத்தனை கோடி சம்பளமா? 

dhanush-akshay-kumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் நடிக்க, அக்‌ஷய் குமாருக்கு இத்தனை கோடி சம்பளமா? 

சென்னை:  தனுஷ் நடிக்கும் இந்தி படத்தில் நடிக்க  நடிகர் அக்ஷய்குமார் ரூ. 120 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் ‘தனு வெட்ஸ் மனு’ உட்பட சில படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய்,  தனுஷின் புதிய படத்தை இயக்க   இருக்கிறார்.  தனுஷ் ஜோடியாக அலிகான் நடிக்கிறார். அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்க அக்‌ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகிறது.

கடந்த மாதம் வெளியான குட் நியூஸ் படமும் அதற்கு முன் வெளியான படங்களும் வசூலை குவித்துள்ளது. கடும் போட்டி அவரது படங்களின் டிஜிட்டல் மற்றும் சேனல் உரிமங்களை பெறவும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் அவரது சம்பளமும் உயர்ந்து உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top