Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டூ பீஸ், படுக்கையறை காட்சி எல்லாத்துக்கும் ஓகேதான்.. வாய்ப்பு கொடுங்க என புலம்பும் 27 வயது தனுஷ் பட நடிகை

தனுஷ் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வருவதால் பட வாய்ப்புகளுக்காக எப்பேர்ப்பட்ட எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சுரபி. அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனால் தமிழில் சுத்தமாக அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. சில வருடங்கள் கழித்து ஜெய் நடித்த ஒரு படத்தில் நாயகியாக நடித்தார்.

அந்த படத்திலும் இவரது நடிப்பு பெரிதாகப் பேசப்படவில்லை. தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சூழலில் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வர ஆர்வமாக உள்ளாராம். அதற்காக வழக்கமாக நாயகிகள் அதே வழியை கையில் எடுத்துள்ளார்.

எவ்வளவு வேண்டுமானாலும் கிளாமர் காட்டுகிறேன் எனவும், நடிகர்களுடன் படுக்கையறை காட்சி இருந்தாலும் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு மெசேஜ் ஒன்றை தட்டியுள்ளார் சுரபி.

surabhi-cinemapettai

surabhi-cinemapettai

இது ஒன்று போதுமே என தயாரிப்பாளர்கள் தற்போது சுரபியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அழகாக இருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை கண்டு கொள்ளாததே அவருடைய தோல்விக்கு காரணம் என்கிறார்கள். இருந்தாலும் தற்போது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருப்பதால் இனி பலான விஷயங்களில் ரசிகர்களை கவர்வார் என நம்பலாம்.

Continue Reading
To Top