நடிகர் தனுஷ் சமீபத்தில் காலா படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை அவரே தயாரித்துள்ளார், அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டீசர் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களுக்கு தீபாவளிதான்.

dhanush

இந்த டீசரை தற்பொழுது வரை 13 மில்லியன் பேர் கண்டு கழித்துள்ளார்கள். அதேபோல் தனுஷ் நடித்து வரும் படம் வட சென்னை இந்த படத்தின் வேலைகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படம் வருகிற ரம்ஜான் ஜூன் 14 அன்று வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தான் தயாரிக்கும் படங்களுக்காக தனுஷ் எடுத்த அதிரடி முடிவு
Dhanush
Dhanush

நடிகர் தனுஷ் இந்த படத்தை பற்றி ஒரு சில தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார், அவை இந்த படம் மூன்று வருட கடுமையான உழைப்பு இதன் முதல் விளம்பரம் வருகிற வியாழன் மார்ச் 8 ல் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ‘வடசென்னை’ வாய்ப்பு ‘காக்கா முட்டை’ வாங்கிக் கொடுத்த பரிசு: ஐஸ்வர்யா ராஜேஷ்!
dhanush

இதனால் அனைத்து ரசிகர்களும் குஷியில் இருக்கிறார்கள் அதே போல் அஜித் பின்பற்றும் வியாழகிழமை ஸ்பெஷலாக அவரும் பின்பற்றுகிறார் என சிலர் கமென்ட் அடித்து வருகிறார்கள்.