இதற்க்கு முன்னாடி தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் கூட்டனியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதன் இரண்டாம் பாகம் தொடர்பாக முன்பே செய்தி வெளியிட்டு இருந்தனர்.

Maari
Maari

பிரேமம் புகழ் சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அந்த படத்தில் வெற்றிக்கு முக்கிய காரணம் அனிருத் பாடல் இசை மற்றும் பின்னனி இசை பெரிய பலம்.

அதிகம் படித்தவை:  2015 தமிழ் சினிமாவில் கலக்கிய ஹீரோக்களில் வசனங்கள்

ஏற்கனவே தனுஷ் மற்றும் அனிருத் இருவருக்கும் வாய்க்கால் தகராயை ஊரே அறியும். அனிருத் இல்லாமல் தனுஷ் பெரிய ஹிட் கொடுக்காமல் தடவி கொண்டு இருக்கிறார்.

yuvan-shankar-raja

உதாரணம் VIP 2,ப.பாண்டி போன்றவை. ஒரு வேலை இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைத்து இருந்தால் இரண்டு படமுமே வேறு லெவலுக்கு இருந்திருக்கும் என்பது தான் உண்மை.

அதிகம் படித்தவை:  அனிருத் தான் NO 1 ! மீண்டும் ஒரு சாதனை
maari

அதனை ஈடுகட்டும் வகையில் தன்னுடைய ஆரம்ப கால வளர்ச்சிக்கு ஊன்றுகோளாய் இருந்த யுவன்சங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார். துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,புதுகோட்டையில் இருந்து சரவணன்,யாரடி நீ மோகினி போன்ற Blockbuster album கொடுத்த கூட்டனி இனைவதால் ரசிகர்கள் ஆராவாரத்தில் உள்ளனர். இதனை டிவிட்டர் மூலம் உறுதி படுத்தி உள்ளார் படத்தின் இயக்குனர்.