Connect with us
boomerang-movie

மாரி-2 ஃபர்ஸ்ட் லுக்! தனுஷ் வச்சி செஞ்சிட்டாரு.

maari-2-first-look-poster-dhanush

News | செய்திகள்

மாரி-2 ஃபர்ஸ்ட் லுக்! தனுஷ் வச்சி செஞ்சிட்டாரு.

மாரி-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மாரி படம்
மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் இப்படத்தை இரண்டாம் பாகமாக எடுக்க திட்டமிட்டு படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஹீரோயினாக சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் காமெடியனாக நடித்துள்ளனர்.
mari_2_first_look

 

இப்படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்,  வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்க்கும்போது மாரி படத்தின் மறக்கமுடியாத டயலாக் ஞாபகத்துக்கு வருது ‘செஞ்சிடுவேன்’.

மாரி படம் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னை படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து மாரி-2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நம்ம தனுஷ். சைலன்டா இருந்து சாதிக்கும் மனிதன் தனுஷ் என்று கூறலாமே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top