Connect with us
boomerang-movie

கொடி படம் ரிலிஸ் குறித்து வந்த முக்கிய தகவல்

News | செய்திகள்

கொடி படம் ரிலிஸ் குறித்து வந்த முக்கிய தகவல்

Kodi Shooting Spot Stills (1)தனுஷ் நடிப்பில் கொடி படம் டப்பிங் தவிர படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தில் தனுஷ் இளம் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

மேலும், த்ரிஷா, அனுப்பமா ஆகியோரும் இதில் நடிக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார்.இப்படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர தற்போது முயற்சிகள் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top