Connect with us
boomerang-movie

தனுஷின் கொடி படத்தின் கதை இதுதானா?

News | செய்திகள்

தனுஷின் கொடி படத்தின் கதை இதுதானா?

dhanushதுரை செந்தில் இயக்கும் கொடி படத்தில் தனுஷ் இரண்டு வேடத்திலும் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் நடிப்பதாக தகவல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன.இந்நிலையில் படத்தின் கதை லேசாக வெளியாகியுள்ளது. அதாவது அரசியல்வாதியாக நடிக்கும் ஒரு கதாபாத்திர தனுஷை ஏதோ ஒரு கும்பல் கொலை செய்துவிடுகிறதாம். அந்த நேரத்தில் அதை கவனித்துவிடும் மற்றொரு தனுஷ், தானே அந்த அரசியல்வாதி போல வேஷம் போட்டுக் கொண்டு, அந்த அரசியல்வாதியின் கனவுகளை நிறைவேற்றுவாராம். இறுதியில் பிளாஷ்பேக் கதையோடு படம் நகரும் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top