fbpx
Connect with us

தனுஷால் தர்மசங்கடதிற்கு ஆளான கார்த்தி சுப்புராஜ்?

News | செய்திகள்

தனுஷால் தர்மசங்கடதிற்கு ஆளான கார்த்தி சுப்புராஜ்?

dhanush_karthik_subbarajகவுதம் மேனன் இயக்கி வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு பின்னர் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக லட்சுமி மேனனை இயக்குனர் தேர்வு செய்தபோது தனுஷ் எவ்வித மறுப்பும் சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளராக தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் பெயரை கார்த்திக் சுப்புராஜ் கூறியபோது தனுஷ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யும்படி தனுஷ் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அனிருத் பாடல்களை தர தாமதப்படுத்துவார் என்றும் குறுகிய காலத்தில் இந்த படத்தை முடிக்க வேண்டியதுள்ளதால் சந்தோஷ் நாராயணன் தான் சரியான சாய்ஸ் என்பது கார்த்தியின் கருத்தாக உள்ளது.தனுஷ் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருப்பாரா? அல்லது விட்டுக்கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top