இறைவி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பதும் இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

அதிகம் படித்தவை:  தனுஷ் வடசென்னை-2 வெளியாகப் போவதில்லை.. வெற்றிமாறன் அதிரடி முடிவு!

இப்படம் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவாகவுள்ளதாம். மேலும் இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாம். இப்படத்தை ஒரு பிரபல நிறுவனத்துடன் இணைந்து தனுஷ் தயாரிக்கவுள்ளார்.