தனுஷ் தமிழ் சினிமாவில் எல்லோரிடத்திலும் நட்பாக பழகக்கூடியவர். ஆனால், படங்களில் போட்டி என்று வந்துவிட்டால், வேறு என்ன செய்வது, களத்தில் இறங்கி தானே ஆகவேண்டும்.

அந்த வகையில் 2011 பொங்கலுக்கு இவர் நடிப்பில் ஆடுகளம், கார்த்தி நடிப்பில் சிறுத்தை ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதியது.

இதில் இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்க, தற்போது 5 வருடம் கழித்து வரும் தீபாவளிக்கு தனுஷ் நடித்த கொடி, கார்த்தி நடித்த காஷ்மோரோ ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளது.