Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் இணையும் தனுஷ்.. த்ரில்லர் படமா?
Published on

By
தனுஷ்
தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் அசுரன் படம் முடிந்த பின்னர் அடுத்து மாபெரும் இயக்குனர் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய டைரக்டருடன் இணையப் போகிறார்.
கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் பெரும் வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை தொடங்குவதற்கு முன்னரே தனுஷிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி விட்டார். படபிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் ரஜினி ஓகே சொல்லியதால் அந்த படத்தை தள்ளிவைத்து விட்டு படத்தை டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்.
இப்பொழுது அந்த படத்திற்கான நேரம் வந்துவிட்டது. y not studios நிறுவனம் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படமும் கேங்ஸ்டர் படமாக இருக்கும் எனவும், மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என செய்திகள் பரவியது.