dhanush

தனுஷ் தற்போது விஐபி-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது, ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது, இதில் கஜோல், சமுத்திரக்கனி, தனுஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் ‘விஐபி பாகம் இரண்டுடன் நின்று விடாது, 3 மற்றும் 4 என தொடர்ச்சியாக வரும்’ என கூறியுள்ளார்.

இது தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.