dhanush-simbuசிம்பு-தனுஷ் இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று வெளியில் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே அவர்களுக்குள் ஒரு விதமான பனிப்போர் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

அதிகம் படித்தவை:  ரஜினிக்காக தனுஷ் இப்படியெல்லாம் செய்வாரா?

இந்நிலையில் அச்சம் என்பது மடமையடா படத்தை முடித்த பிறகு கௌதம் மேனன் மீண்டும் சிம்புவுடன் ஒரு ஆக்‌ஷன் படத்தில் இணைவதாக இருந்தார்.ஆனால், கௌதம் சமீபத்தில் தனுஷை சந்தித்து ஒரு சில கதைகளை கூறியுள்ளார், இதில் ஒரு கதை சிம்புவிற்கு என கௌதம் கூறியும், தனுஷ் கடைசியாக தேர்ந்தெடுத்தது அந்த கதையை தானாம்.