Videos | வீடியோக்கள்
அப்பன், புள்ள கொளுத்தும் பட்டாஸ் பொங்கல்.. தனுஷின் அதிரடியில் பட்டாஸ் ட்ரெய்லர்
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் காக்கி சட்டை, கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கதில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக மெஹரீன் நடிக்கிறார். மேலும் சரபம் புகழ் நவீன் சந்திரா மற்றும் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை அமைக்கின்றனர்.
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் பட்டாஸ் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பட்டாசு படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பட்டாசு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதோ ட்ரைலர் லின்க் :
