Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு மாஸாக வெளியான கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்.. மேக்கிங் வீடியோ உடன் உள்ளே!

karnan-dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு மாஸாக வெளியான கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்.. மேக்கிங் வீடியோ உடன் உள்ளே!

தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான கர்ணன் படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. கர்ணன் படத்தை மாரிசெல்வராஜ் எழுதி இயக்குகிறார்.

நீண்ட நாட்களாக அப்டேட் எதுவும் தராமல் இழுத்தடித்ததால் வெறுப்பில் இருந்த தனுஷ் ரசிகர்கள் மாரி செல்வராஜ் இடம் சண்டைக்கு சென்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தனுஷ் பற்றி எந்த செய்திகளும் வெளிவராததால் கடுப்பில் கண்டபடி பேசி விட்டார்களாம்.

இதனால் ஒரு வழியாக தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு என்று கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

karnan-title-look-poster

karnan-title-look-poster

மேலும் கலைப்புலி எஸ் தாணு தனது யூடியூப் சேனலில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்தின் உருவாக்கம் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அசுரன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கலைப்புலி எஸ் தாணு தனுஷ் படத்தை தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top