இறைவி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவிருப்பதும் இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இந்நிலையில் இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது படம் வெளிவந்தால் மட்டுமே தெரியவரும்.