fbpx
Connect with us

இந்தியில் ரீமேக் ஆகும் அக்னி நட்சத்திரம் – ஹீரோ இவரா?

இந்தியில் ரீமேக் ஆகும் அக்னி நட்சத்திரம் – ஹீரோ இவரா?

dhanushமணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்,பிரபு,அமலா,நிரோஷா நடித்த படம் ‘அக்னி நட்சத்திரம்’.1988ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம்.

இப்படம் ஹிந்தியில் ரீமேக் ரீமேக் செய்கிறார் பிஜாய் நம்பியார்.இவர் விக்ரம் ஜீவா வைத்து டேவிட் படம் இயக்கியவர்.

இதில் தனுஷ் நடிக்கிறார் என்று கூறபடுகிறது.அவருக்காக கதையில் சில மாற்றங்கள் செய்யபட்ட இருப்பதாக தெரிகிறது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top