fbpx
Connect with us

Cinemapettai

தனுஷின் 40வது படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு.. வேஷ்டி, துப்பாக்கியுடன் மிரட்டும் நியூ லுக்

D40

Videos | வீடியோக்கள்

தனுஷின் 40வது படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு.. வேஷ்டி, துப்பாக்கியுடன் மிரட்டும் நியூ லுக்

D 40 – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி.

மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) கலையரசன், ஜுஜு ஜார்ஜ், அஸ்வத் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.

ஆக்ஷன் திரில்லர் ஜானர் ஆன இப்படம் லண்டனில் மற்றும் பிளாஷ் பேக் பகுதிகள் மதுரையில் நடப்பது போன்ற கதைக்களம். சுருளி அல்லது உலகம் சுற்றும் வாலிபன் என்பது படைத்தலைப்பாக இருக்கும் என கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர்.

தற்போது தனுஷின் நாற்பதாவது படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயர் வைத்துள்ளனர். மே 1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top