Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது ஆக்ரோஷமாக பாயும் “அசுரன்” –  தனுஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

அசுரன்

தனுஷ் –  வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை தொடர்ந்து உருவாகும் அடுத்த படம். “வெக்கை” என்ற நாவலின் தழுவல் . இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சீனியர் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகிறார்.

manju warrier

manju warrier

இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி 26 தொடங்குகிறது என ட்விட்டரில் தனுஷ் அறிவித்தார். ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி வைரலாகிறது.

Asuran FLP

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top