fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

3 படத்தில் நடித்த கேப்ரில்லாவா இது? நடிகைகளுக்கு டப் கொடுப்பாங்க போல

shruthi-gabriella

Tamil Cinema News | சினிமா செய்திகள்

3 படத்தில் நடித்த கேப்ரில்லாவா இது? நடிகைகளுக்கு டப் கொடுப்பாங்க போல

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா சார்ல்டொன்.  தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’  படத்தில் குழந்தை நட்சத்திரமாக  தனது நடிப்பை தொடங்கினார்.

அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள்,  சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக மாறுவது மிக கடினம்.

ஆனால் இதனை தகர்த்தெறிந்து தனது 20வது வயதில் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார் கேப்ரியலா. இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனத்தில் பேர் போனவர்.

gabrilla-cinemapettai

gabrilla-cinemapettai

தற்போது குழந்தையாக இருந்த கேப்ரில்லா இளம் மங்கையாக உருவெடுத்து சினிமாவில் நாயகியாக நடிக்க ரெடி ஆகி விட்டேன் என்பதை போல தனது புகைப்படத்தை வெளியிட்டு அலாட் மணி அடித்துள்ளார்.

gabrilla-cinemapettai-01

gabrilla-cinemapettai-01

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top