பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கண் பார்வையற்றவராக நடித்துள்ள காபில் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழில் இப்படம் பலம் எனும் பெயரில் வெளியாகிறது.

இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், தனக்கு தனுஷ் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் நடித்துள்ள படங்களை தான் விரும்பி பார்ப்பேன் எனவும் கூறியுள்ளார்.