தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்குவது எப்போது? - Cinemapettai
Connect with us

Cinemapettai

தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்குவது எப்போது?

தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்குவது எப்போது?

கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து நடிகர் தனுஷ் விரைவில் ஹாலிவுட் செல்லவுள்ளார். பிரெஞ்ச் இயக்குனர் Marjane Satrapi இயக்கும் The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard எனும் ஹாலிவுட் படத்தில்தான் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
இதில் தனுஷுடன் பிரபல ஹாலிவுட் நடிகைகள் Uma Thurman மற்றும் Alexandra Daddario ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் தனுஷ், இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் மந்திரவாதியாக அஜா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top