Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷின் மிகப்பெரும் படம்! 150 கோடியில் உருவாகிறது
லைக்கா வலையில் ரஜினி விஜய் போன்ற பெரிய பெரிய திமிங்கலம் சிக்கிவிட்டது. சிறு மீன் சிக்காமல் இருக்குமா? ஆம் சிக்கிவிட்டது அவர்தான் தனுஷ். லைகா தயாரிப்பில் தனுஷ் நடிக்கிறார் ஏ எல் விஜய் இயக்குகிறார். படத்தின் பெயர் குமரிக்கண்டம். 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தமிழனால் உருவாக்கப்பட்ட நாகரிகம்தான் குமரிகண்டம்.
குமரிக்கண்டம் பற்றி ஆராய்ச்சியாளர்களின் உதவி இல்லாமல் எடுப்பது ரொம்ப கடினம் அதற்கான முயற்சியில்தான் விஜய் இறங்கியிருக்கிறார். 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் ஆடை அணிந்திருந்தானா என்பது கேள்விக்குறி? தனுஷிடம் நடிக்கும் நடிகை எவ்வாறு நடிப்பார் என்பது ஆச்சர்யம்? மேலாடை இல்லாமல் எந்த நடிகை ஓகே சொல்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பு.
அப்படிபட்ட படத்தை எடுத்து முடிப்பது அவ்வளவு சின்ன விஷயம் அல்ல, ஆனால் ஏ எல் விஜய் இதனை எளிதாக இருக்கும் நடிப்பார் என்பது தெரியும் ஏனென்றால் அவர் ஏற்கனவே வரலாறு பின்னணி கொண்ட படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டால் தனுஷ், ஏ எல் விஜய் பெயர் இன்னும் மேலே செல்லும்.
