விசாரணையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து தனது கனவு படமான வட சென்னையை இயக்கி வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  தளபதி விஜய்க்கு அடுத்து நடிகர் தனுஷ் தான் போல.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

மேலும் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, கிஷோர், கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  40 கோடியா? கஷ்டம்.. கஷ்டம்… தனுஷை டென்ஷன் ஆக்கும் டைரக்டர்

இவர்களுடன் இணைந்து திருடா திருடி படத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவும் இப்படத்தில் ரௌடியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.