fbpx
Connect with us

தனுஷ் செய்த வேலை.? வாந்தி எடுத்த நடிகை மேகா ஆகாஷ்.! படபிடிப்பு தளத்தில் பரபரப்பு

News | செய்திகள்

தனுஷ் செய்த வேலை.? வாந்தி எடுத்த நடிகை மேகா ஆகாஷ்.! படபிடிப்பு தளத்தில் பரபரப்பு

நடிகர் தனுஷ் வாட சென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 ஆகிய படத்தில் நடித்து வருகிறார் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார் இந்த படத்தில் நடித்ததை பற்றி நடிகை மேகா ஆகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது படபிடிப்பிற்காக துருக்கி சென்றிருந்தோம் அங்கு ஒரு தெருவில் நடந்து வரும் பொழுது,தனுஷ், நானும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் ஒரு காட்சி படமாக்க பட்டது, அப்பொழுது நடிகர் தனுஷ் பச்சை நிறத்தில் ஒரு ஐஸ்கிரீம் கொடுத்தார் உடனே ஆக்ஷன் என கூறினார்கள் நானும் நடிக்க ஆரம்பித்தேன்.

ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தேன் ஆனால் அந்த சுவை படும் கேவலமாக இருந்தது ஆனால் என்ன செய்வது காட்சி படமாக்கபட்டிருந்ததால் நானும் அப்படியே நடித்தேன் பின்பு கட் சொன்னதும் ஓடிபோய் குவாக் குவாக் என வாமிட் எடுத்தேன் என்றார் பின்பு தனுஷிடம் எனக்கு என் இந்த ஐஸ்கிரீமை கொடுத்தீர்கள் என அவர் அதற்க்கு நான் ரேண்டமாக தான் எடுத்தேன் இதுதான் வந்தது என கூறினார் பின்பு வேற ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார் தனுஷ் என மேகா ஆகாஷ் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top