Ajith-dhanushஅஜித் தன் திரைப்பயணத்தில் பல படங்களை தவறவிட்டுள்ளார். ஆனால், அப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனவை. உதாரணத்திற்கு காக்க காக்க, கஜினி, கோ என சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிகம் படித்தவை:  கதை கூட கேக்கவில்லை.! அஜித் நடித்து மெகா ஹிட்டான படம் தெரியுமா?

இந்நிலையில் கௌதம் மேனன் முதன் முதலாக அஜித்திடன் ‘என்மேல் பாயும் தோட்டா’ என ஒரு கதையை கூறினார்.

பின் அந்த படம் ட்ராப் ஆக பின் என்னை அறிந்தாலாக மாறியது.தற்போது மீண்டும் அந்த கதையை கௌதம் கையில் எடுக்க, இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

அதிகம் படித்தவை:  அஜித் எனக்கு சின்ன பையன்தான் என கூறிய பிரபல நடிகை.!