தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் அடுத்து என்னை நோக்கி பாயும் தோட்டா படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த வாரம் தனுஷே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறினார்.

அதிகம் படித்தவை:  2015 தமிழ் சினிமாவில் கலக்கிய ஹீரோக்களில் வசனங்கள்

இந்நிலையில் கௌதம் படத்தின் ஸ்பெஷலே ஒளிப்பதிவு தான், படத்தில் இருக்கும் அனைத்து காட்சிகளையும் அழகாக காட்டுவார்.

அந்த வகையில் இந்த முறை கௌதம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பது பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் Jomon T John தான். இவர் மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி, என்னு நிண்டே மொய்தின், சார்லீ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.