dhanushதனுஷ் தற்போதெல்லாம் மிகவும் அமைதியாகிவிட்டார். எந்த ஒரு பிரச்சனைகளிலும் தேவையில்லாத கருத்தை கூற மாட்டார்.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடக்கும் கிரிக்கெட் போட்டியில் பல நடிகர்கள் கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.இதில் அஜித், சிம்பு மட்டும் வராத நிலையில் தனுஷும் இதுக்குறித்து ஏதும் கூறவில்லையாம்,

இதனால், இவர் வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.இவரும் வரமாட்டேன் என்று அதிர்ச்சி தகவலை கொடுத்துவிடுவாரா என்ற பயத்தில் உள்ளது நடிகர் சங்கம்.