Connect with us
Cinemapettai

Cinemapettai

பீட்டாவின் தொடர்பை நினைத்து வெட்கப்படுகிறேன் – தனுஷ் வருத்தம்!

dhanush-supports-jallikattu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பீட்டாவின் தொடர்பை நினைத்து வெட்கப்படுகிறேன் – தனுஷ் வருத்தம்!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும் போராட்டமே நடக்கிறது. இதில் இசையமைப்பாளர்கள் ஆதி, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் இயக்குனர்கள் அமீர், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் ஆரி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ், சிம்பு ஆகியோர் களத்தில் இறங்கியும் இன்னும் சில திரை பிரபலங்கள் ட்விட்டர் மூலமாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் தனுஷ், ” தனக்கும் பீட்டாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் ஜல்லிக்கட்டை முழுமையாக ஆதரிக்கிறேன்” என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top