தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவரும் படங்கள் எல்லா கிளாஸ் ரசிகர்களையும் கவரும், குறிப்பாக இந்த முறை வடசென்னை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். கண்டிப்பாக பெரிய பட்ஜெட் படம், தனுஷ் தயாரிக்கிறார். மூன்று பாகங்களாக வருகிறது அப்படி என்றால் இதன் பாக்ஸ் ஆபிஸ் எந்த அளவிற்கு இருக்கும்.

vadachennai

கோயம்பேடு ரோகினி தியேட்டர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் பல முன்னணி எடிட்டர்களில் ஆரம்பித்து பல ஷோக்களில் கல்லா கட்டலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக அதன்படி வித எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தனுஷ் திரைப்படத்திலேயே இந்த படத்திற்கு மிகப்பெரும் ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏற்கனவே வட சென்னை படத்தின் டீஸர் promo வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிலும் சிம்பு நடிக்க வேண்டிய படம் அதில் தனுஷ் தயாரிப்பில் நடிக்கிறார் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.